வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
எந்தப் பட்டயச் சட்டம் இந்தியர்களின் கல்விக்கான நிதிப் பொறுப்பை முதன்முதலில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கியது? / Which Charter Act provided for the first time the financial responsibility of the East India Company for the education of Indians?
சரியான விடை: (B) 1813 பட்டயச் சட்டம் / Charter Act, 1813
விளக்கம்: 1813 பட்டயச் சட்டம் இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்க கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பொறுப்பு வழங்கியது. இச்சட்டம் தேயிலை, சீன வணிகம் தவிர்த்த இந்திய வணிகத்தில் கம்பெனியின் ஏகபோக உரிமையையும் நீக்கியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி (1773) கவர்னர் ஜெனரல் குழுவில் இடம்பெறாதவர் யார்? / Who was not a member of the Governor-General's Council under the Regulating Act (1773)?விடை: மெக்காலே / Macaulay
- மெக்காலே பிரபு எதனுடன் தொடர்புடையவர்? / Lord Macaulay was associated withவிடை: சட்டத் தொகுப்பு / Codification of laws
- பேஷ்வா பதவியை ஒழித்தவர் / The office of Peshwa was abolished byவிடை: ஹேஸ்டிங்ஸ் பிரபு / Lord (Marquess of) Hastings
- இந்தியக் குடிமைப் பணியின் நிறுவனராகக் கருதப்படுபவர் யார்? / Who is known as the founder of the Indian Civil Service?விடை: காரன்வாலிஸ் பிரபு / Lord Cornwallis
- 1858-ஆம் ஆண்டுச் சட்டத்துக்கான மசோதாவை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் முதலில் அறிமுகப்படுத்தியவர் / The bill for the Act of 1858 was first introduced in the British Parliament byவிடை: பாமர்ஸ்டன் / Palmerston
- பொருத்துக / Match List I with List II: பட்டியல் I / List I: (a) 1909 இந்திய கவுன்சில் சட்டம் / Indian Councils Act, 1909 (b) 1919 இந்திய அரசுச் சட்டம் / Government of India Act, 19...விடை: 3 4 2 1
- 1820களின் இறுதியில் வங்காளத்தின் எழுச்சிமிக்க இளைஞர்களின் ‘இளம் வங்காள இயக்கத்துக்கு’த் தலைமை தாங்கியவர் / In the late 1820s, the radical youth of Bengal (Young Bengal Movement) fo...விடை: ஹென்றி விவியன் டெரோசியோ / Henry Vivian Derozio
- பின்வரும் வைசிராய்களை அவர்களின் பதவிக்கால வரிசைப்படி அமைக்கவும்: / Arrange the following Viceroys chronologically according to their period of Viceroyalty:விடை: எல்ஜின் I, மேயோ, டப்ரின், மிண்டோ II / Lord Elgin I, Lord Mayo, Lord Dufferin, Lord Minto II
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
