Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: "ரேவதி பாடம் படித்தாள்"

சரியான விடை: (B) தன்வினை
விளக்கம்: எழுவாயே செயலைச் செய்வதால் 'ரேவதி பாடம் படித்தாள்' என்பது தன்வினை வாக்கியம். பிறரைப் படிக்கச் செய்தால் 'ரேவதி பாடம் படிப்பித்தாள்' எனப் பிறவினை ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 85. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. "மகன் மனம் திருந்தினான்" – இது எவ்வகை வாக்கியம்?விடை: தன்வினை
  2. வாக்கிய வகையைத் தேர்க: "இந்திய அணி பெற்ற வெற்றிதான் என்னே!"விடை: உணர்ச்சி
  3. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: "மனிதன் சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும்."விடை: மனிதன் எதனைக் காப்பாற்ற வேண்டும்?
  4. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: "தமிழ்ச்செல்வன் திருச்சிக்குச் சென்றான்; மலைக்கோட்டை ஏறினான்; இறைவனை வணங்கினான்."விடை: தொடர் வாக்கியம்
  5. உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்க: "இலைமறை காய் போல"விடை: மறைபொருள்
  6. "ஆசிரியரால் பாடம் கற்பிக்கப்பட்டது" – இது எவ்வகை வாக்கியம்?விடை: செயப்பாட்டு வினை வாக்கியம்
  7. உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்க: "நாய் பெற்ற தெங்கம்பழம் போல"விடை: அனுபவிக்கத் தெரியாதவன்
  8. "ஆனந்தன் படம் வரைந்தான்" – இது எவ்வகை வாக்கியம்?விடை: தன்வினை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions