வினா விடை · TET – ஆங்கிலம்
Fill in the blank: The dean tried to retain control of the situation on the campus, but his attempt was ________ by the board of trustees.
சரியான விடை: (B) frustrated
விளக்கம்: கட்டுப்பாட்டைத் தக்கவைக்க முயன்ற முயற்சி அறங்காவலர் குழுவால் தோல்வியடையச் செய்யப்பட்டது (frustrated) என்பதே பொருள். 'But' என்ற இணைப்புச் சொல் முரண்பட்ட விளைவைக் காட்டுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Fill in the blanks: The businessman was very gentle when he mentioned his friends but was bitter and ________ when he discussed people who ________ him.விடை: angry, distressed
- Fill in the blank: 3 o'clock is ________ hour before 4 o'clock.விடை: an
- Fill in the blanks: Unable to ________ his dislike for the opponent, Mr. Raj continued to make ________ comments throughout the meeting.விடை: disguise, caustic
- Fill in the blank: I met him ________ the concert.விடை: at
- Fill in the blank: Criticism that tears down without suggesting areas of improvement is not ________ and should be avoided if possible.விடை: constructive
- Fill in the blank: My nephew resides ________ Madurai.விடை: in
- Choose the word most nearly OPPOSITE in meaning to: CONCEDEDவிடை: resisted
- The word 'imperative' meansவிடை: vital
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
