வினா விடை · TET – ஆங்கிலம்
Fill in the blank with a suitable preposition: The ball is ______ the table.
சரியான விடை: (C) on
விளக்கம்: ஒரு பொருளின் மேற்பரப்பைத் தொட்டுக்கொண்டு இருப்பதைக் குறிக்க 'on' என்ற முன்னிடைச்சொல் (Preposition) பயன்படுகிறது. ஒன்றின் உள்ளே இருப்பதைக் குறிக்க 'in' பயன்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Fill in the blank: Sruthi plays ______ veena beautifully.விடை: the
- Fill in the blank with a suitable preposition: I saw him ______ a distance.விடை: at
- Fill in the blank with a suitable article: My uncle is ______ LIC agent.விடை: an
- Fill in the blank with a suitable preposition: The girl is standing ______ two pillars.விடை: between
- Fill in the blank with a suitable article: I shall return in ______ hour.விடை: an
- Fill in the blank with a suitable preposition: I got ______ the bus.விடை: into
- Fill in the blank with a suitable article: She told ______ lie to escape punishment.விடை: a
- Fill in the blank with a suitable preposition: Mohan is sitting ______ Raman and Rahim.விடை: between
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
