வினா விடை · பொது ஆங்கிலம்
Fill in the blank with the correct homophone:
The audience began to watch the _____.
சரியான விடை: (C) ball
விளக்கம்: Ball (பந்து), bawl (உரக்க அழுதல்) ஆகியவை ஒரே ஒலி, வெவ்வேறு பொருள் கொண்ட ஒலியொப்புச் சொற்கள் (homophones). பார்வையாளர்கள் பார்ப்பது பந்தைத்தான்; எனவே ball சரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Change the following adjective into an adverb:
Joyousவிடை: joyously
- Fill in the blank with the correct homophone:
The shopkeepers _____ combs.விடை: sell
- Change the following adjective into an adverb:
Gracefulவிடை: gracefully
- Fill in the blank with the correct homophone:
We can elaborate the points into a _____ draft.விடை: rough
- Change the following noun into a verb:
Failureவிடை: fail
- Fill in the blank with the correct word:
The sun _____ in the east.விடை: rises
- Change the following noun into a verb:
Governmentவிடை: govern
- Fill in the blank with the correct homophone:
Hassan left home at _____.விடை: dawn
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups