வினா விடை · பொது ஆங்கிலம்
Fill in the blank with the suitable article: ‘A hundred centimetres make ________ metre.’
சரியான விடை: (D) a
விளக்கம்: ‘metre’ என்பது மெய்யொலியில் (consonant sound) தொடங்குவதால் ‘a’ என்ற சுட்டிடைச்சொல் (article) வரும். ‘an’ என்பது உயிரொலியில் தொடங்கும் சொற்களுக்கு மட்டும் வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Replace the British English word ‘tap’ with its American English equivalent: The tap in my bathroom is leaking.விடை: faucet
- Choose the word formed by blending the words “Education + Entertainment”.விடை: Edutainment
- Identify the simple sentence.விடை: I have a little shadow going in and out with me.
- Pick out the sentence in the pattern SVAC.விடை: His answer is almost right
- Identify the sentence which does NOT contain an adverb.விடை: An orderly arrangement of things will be appreciated.
- Fill in the blank with a suitable preposition: “Nature has given us abundant wealth ________ the form of forests.”விடை: in
- Choose the correct question tag: “Let’s go to the beach, ________”விடை: shall we?
- Select the correct question tag: Open the door, ________விடை: will you?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
