வினா விடை · பொது ஆங்கிலம்
Fill in the blanks: It ______ to rain while we ______ tennis.
சரியான விடை: (C) started, were playing
விளக்கம்: நீண்ட நேரம் நடந்துகொண்டிருந்த செயல் இறந்தகாலத் தொடர்வினையிலும் (were playing), இடையில் நடந்த குறுகிய செயல் simple past-இலும் (started) வரும். 'while' உடன் பொதுவாக continuous வடிவம் வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Choose the active form of the verb phrase 'may be considered' in the sentence:
I may be considered for the promotion by the secretary.விடை: may consider
- Identify the kind of sentence:
Time flies fast, yet it sometimes appears to move slowly.விடை: Compound
- Select the appropriate passive voice for the following sentences:
Little strokes fell great oaksவிடை: Great oaks are felled by little strokes
- Identify the kind of sentence:
You must either pay the bill at once or return the goods.விடை: Compound
- Select the appropriate active voice for the following sentence:
When will the bridge be completed?விடை: When will they complete the bridge?
- Fill in the blanks with suitable article:
He is ________________ honour to the professionவிடை: an
- Select the correct sentence from the following:விடை: More jobs will be provided for graduates.
- Identify the compound sentence:விடை: He may be at home and in that case I shall see him.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups