Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

Find the missing term: 7528 : 5306 :: 4673 : ? / விடுபட்டதைக் காணவும்: 7528 : 5306 :: 4673 : ?

சரியான விடை: (B) 2451
விளக்கம்: முதல் எண்ணின் ஒவ்வொரு இலக்கத்திலிருந்தும் 2 கழிக்க இரண்டாம் எண் கிடைக்கிறது (7528 → 5306). அதே முறையில் 4673 → 2451.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. If √(1 + x/144) = 13/12, then x = ? / √(1 + x/144) = 13/12 எனில் x-ன் மதிப்புவிடை: 25
  2. Arun buys an old scooter for Rs. 4700 and spends Rs. 800 on its repairs. If he sells the scooter for Rs. 5800, his gain percent is / அருண் ஒரு பழைய ஸ்கூட்டரை ரூ.4700-க்கு வாங்கி அத...விடை: 5 5/11%
  3. Expenditure of a family: Food – Rs. 1515, Clothing – Rs. 820, Rent – Rs. 1105, Education – Rs. 578, Others – Rs. 152. Which item is approximately 20% of the total expenditure? / ஒர...விடை: Clothing / உடை
  4. 5/9 of 450 + 40% of 340 = ? / 450-இன் 5/9 பங்கு + 340-இன் 40% = ?விடை: 386
  5. Find the missing number: 0, 2, 8, 14, ?, 34 / விடுபட்ட எண்ணைக் காணவும்: 0, 2, 8, 14, ?, 34விடை: 24
  6. The ratio of the number of boys and girls in a party of 147 persons is 4 : 3. How many more girls should join to make the ratio 1 : 1? / 147 பேர் கொண்ட ஒரு விருந்தில் சிறுவர்கள், ச...விடை: 21
  7. In how many years will a sum of money double itself at 12% per annum simple interest? / ஒரு தொகை 12% தனிவட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் இருமடங்காகும்?விடை: 8 years 4 months / 8 ஆண்டுகள் 4 மாதங்கள்
  8. If the cost price of 12 pens is equal to the selling price of 8 pens, the gain percent is / 12 பேனாக்களின் அடக்க விலை 8 பேனாக்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் லாப சதவீதம் எவ்வளவு?விடை: 50%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions