வினா விடை · பொது ஆங்கிலம்
Find the sentence in which the word ‘guide’ is used as a verb.
சரியான விடை: (C) Parents guide their children
விளக்கம்: 'Parents guide their children' என்பதில் 'guide' என்பது 'வழிநடத்து' என்ற செயலைக் காட்டும் வினைச்சொல் (verb). மற்ற வாக்கியங்களில் 'guide' என்பது நூல் அல்லது வழிகாட்டும் நபரைக் குறிக்கும் பெயர்ச்சொல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Identify the sentence which does not contain an adjectiveவிடை: I play chess regularly
- Match the following words given in Column A with their antonyms in Column B and select the correct answer from the codes given below:
Column A / Column B
a) Conflict – 1)...விடை: 3 4 2 1
- Comprehension:
Language is the light of mind. So, is the English language is today’s context. But ever since, we have become free, some people have protested against the reten...விடை: Advantages and disadvantages
- Identify the compound sentence:விடை: Anuja was poor, yet she stood first in the examination
- He .................. ill since Monday and so he .................... the meetingவிடை: has been, could not attend
- Fill in the blank with suitable article.
‘Man, thou art ........................ wonderful animal’விடை: a
- Find out the appropriate comparative degree for the following sentence:
‘This is the best response’விடை: This is a better response than any other
- Change the adjective ‘quiet’ into adverb using the given words :விடை: quietly
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups