வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
ஹரப்பா நகரங்களின் கழிவுநீர்க் கால்வாய்கள் எதனால் கட்டப்பட்டிருந்தன?
சரியான விடை: (D) செங்கற்களால்
விளக்கம்: ஹரப்பா நகரங்களில் வீடுகளின் கழிவுநீர் தெருக்களின் ஓரம் அமைந்த மூடிய கால்வாய்களில் சென்று சேர்ந்தது; அக்கால்வாய்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. இது சிந்துவெளி மக்களின் சிறந்த நகரத் திட்டமிடலுக்குச் சான்றாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் வைசிராய்களை அவர்களின் பதவிக்கால வரிசைப்படி அமைக்கவும்: / Arrange the following Viceroys chronologically according to their period of Viceroyalty:விடை: எல்ஜின் I, மேயோ, டப்ரின், மிண்டோ II / Lord Elgin I, Lord Mayo, Lord Dufferin, Lord Minto II
- மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘நடன மங்கை’ சிலை எதனால் ஆனது?விடை: வெண்கலம்
- பொருத்துக / Match List I with List II: பட்டியல் I / List I: (a) 1909 இந்திய கவுன்சில் சட்டம் / Indian Councils Act, 1909 (b) 1919 இந்திய அரசுச் சட்டம் / Government of India Act, 19...விடை: 3 4 2 1
- ஆரியர்கள் முதலில் குடியேறிய பகுதிவிடை: சப்த சிந்து
- இந்தியக் குடிமைப் பணியின் நிறுவனராகக் கருதப்படுபவர் யார்? / Who is known as the founder of the Indian Civil Service?விடை: காரன்வாலிஸ் பிரபு / Lord Cornwallis
- பின்வேத காலத்தில் செம்பு கிடைத்த இடம்விடை: இராஜஸ்தான்
- மெக்காலே பிரபு எதனுடன் தொடர்புடையவர்? / Lord Macaulay was associated withவிடை: சட்டத் தொகுப்பு / Codification of laws
- ரிக்வேத காலத்தில் வணிகத்தில் பயன்படுத்தப்பட்டதுவிடை: நிஷ்கா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
