வினா விடை · அறிவியல்
'ஹெப்படைட்டிஸ்' நோயினால் முதன்மையாகப் பாதிக்கப்படும் உறுப்பு எது? / The organ of the body mainly damaged in Hepatitis is
சரியான விடை: (B) கல்லீரல் / Liver
விளக்கம்: ஹெப்படைட்டிஸ் (Hepatitis) என்பது வைரஸ்களால் ஏற்படும் கல்லீரல் அழற்சி நோய். இதன் முக்கிய அறிகுறி மஞ்சள் காமாலை; ஹெப்படைட்டிஸ் B-க்குத் தடுப்பூசி உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கோள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையைச் சரியாக விளக்கிய அறிவியலாளர் / The force of attraction between planets was correctly explained byவிடை: நியூட்டன் / Newton
- குழந்தைகளுக்குப் போடப்படும் முத்தடுப்பு ஊசி (DPT) எந்த நோய்களுக்கு எதிராகத் தடுப்பாற்றல் தருகிறது? / Triple vaccine (DPT) is given to infants to immunize them againstவிடை: கக்குவான் இருமல், டெட்டனஸ், டிப்தீரியா / Whooping cough, Tetanus and Diphtheria
- மிகச் சிறிய பூக்கும் தாவரம் (மூடுவிதைத் தாவரம்) எது? / The smallest angiosperm isவிடை: உல்ஃபியா / Wolffia
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது? / Which of the following is correctly matched?விடை: ரைபோசோம்கள் – புரதச் சேர்க்கை / Ribosomes – Protein synthesis
- DNA குறித்த கீழ்க்காணும் கூற்றுகளை ஆராயவும் / Consider the following statements about DNA: I. செல்லின் எல்லாச் செயல்களையும் கட்டுப்படுத்துகிறது / It controls all the activities of...விடை: அனைத்தும் சரி / All are correct
- பின்வருவனவற்றுள் படிக உருவமற்ற திண்மம் எது? / Which of the following is an amorphous solid?விடை: கண்ணாடி / Glass
- 'வெஸ்டர்ன் பிளாட்' சோதனை எந்த நோயைக் கண்டறியப் பயன்படுகிறது? / Western Blot test is used in the diagnosis ofவிடை: எய்ட்ஸ் / AIDS
- கீழ்க்கண்டவற்றுள் எது நேர்மின்னூட்டம் கொண்ட கூழ்மக் கரைசலை (sol) உருவாக்குகிறது? / Which of the following substances gives a positively charged sol?விடை: ஃபெரிக் ஹைட்ராக்சைடு / Ferric hydroxide
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
