வினா விடை · TET – ஆங்கிலம்
Homophones are words having the same ________
சரியான விடை: (C) sound
விளக்கம்: ஒலிப்பு ஒன்றாகவும் பொருளும் எழுத்துக்கூட்டலும் வேறாகவும் உள்ள சொற்கள் Homophones எனப்படும். எடுத்துக்காட்டு: ‘sea’ – ‘see’, ‘right’ – ‘write’.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Which word means ‘perfect’?விடை: ideal
- Complete the phrase: Unity in ________விடை: diversity
- What is the meaning of ‘hold on’ in: “Please hold on for a moment,” she said.விடை: to wait
- Choose the suitable article: I gave her ________ one-rupee note.விடை: a
- What is the meaning of the phrasal verb ‘made up with’ in: Has she made up with Raj after yesterday’s argument?விடை: forgive and reconcile
- Pick the word that is NOT a verb.விடை: precious
- Identify the kind of sentence: How serious pollution is!விடை: Exclamatory sentence
- Raman is punctual. He comes to class ____ time.விடை: on
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
