வினா விடை · பொது ஆங்கிலம்
Identify the Degree :
Kamala is one of the fastest runners in the team.
சரியான விடை: (C) Superlative degree
விளக்கம்: 'one of the fastest' என்ற '-est' வடிவம் மீவுயர் படி (superlative degree) ஆகும். 'one of the' என்பதற்குப் பின் மீவுயர் படியும் பன்மைப் பெயர்ச்சொல்லும் வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Identify the Superlative degree :விடை: Mount Everest is the highest peak of the Himalayas.
- Identify the Positive degree :விடை: Balu is as wise as Solomon.
- Identify the Comparative degree :விடை: Iron is more useful than copper.
- Select the correct antonym for the word in quotes :
A 'huge' white silk handkerchief was found by him.விடை: small
- Identify the Simple sentence :விடை: In spite of his youth he became the Prime Minister.
- Select the correct antonym for the word in quotes :
We gave you the 'wrong' suitcase.விடை: right
- Select the correct tense form of the verb given in brackets :
She ……. (come) by the Pandian Express tomorrow.விடை: comes
- Select the correct antonym for the word in quotes :
Hawking’s muscles were 'weakened' due to the incurable disease.விடை: strengthened
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups