வினா விடை · பொது ஆங்கிலம்
Identify the odd line from the given options.
சரியான விடை: (C) It is an attribute to God himself.
விளக்கம்: மற்ற மூன்று வரிகளும் ஷேக்ஸ்பியரின் ‘ஜூலியஸ் சீசர்’ நாடகத்தில் புரூட்டஸ் ஆற்றும் உரையில் இடம்பெறுகின்றன. ‘It is an attribute to God himself’ என்பது ‘வெனிஸ் வணிகன்’ (The Merchant of Venice) நாடகத்தில் போர்ஷியா கருணையைப் பற்றிக் கூறும் வரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Identify the type of sentence: ‘Naren, the famous singer, is my brother.’விடை: Simple sentence
- Choose the option with the right combination for the compound word ‘snow white’.விடை: Noun + Adjective
- Who said this? “If non-violence is the law of our being, the future is with women.”விடை: Mahatma Gandhi
- Read the line: “Then the spring came, and all over the country there were little blossoms and little birds.” Which season brings the blossoms?விடை: Spring
- Choose the correct antonym of the word ‘sturdy’: He is a sturdy young man.விடை: Weak
- Find the words that are NOT related in meaning to the word ‘tugged’: He just tugged the edges.<br />1. joined 2. pushed 3. pulled 4. pasted 5. cutவிடை: 1, 2, 4 and 5
- Identify the compound sentence.விடை: We should work hard and make up for the lost days
- Identify the type of sentence: This must not occur again, or you will be dismissed.விடை: compound
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
