வினா விடை · TET – ஆங்கிலம்
Identify the sentence pattern: Birds lay eggs.
சரியான விடை: (C) SVO
விளக்கம்: ‘Birds’ எழுவாய் (Subject), ‘lay’ வினை (Verb), ‘eggs’ செயப்படுபொருள் (Object) என்பதால் இது SVO அமைப்பு. இதில் நிரப்புச்சொல்லோ (Complement) வினையடையோ (Adverbial) இல்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Identify the sentence pattern: They played a friendly match in our school ground.விடை: SVOA
- Fill in the blank with the correct passive form: The money _____ very soon.விடை: will be returned
- Identify the sentence pattern: We celebrated our sports day yesterday.விடை: SVOA
- Find out the abstract noun.விடை: laziness
- Identify the sentence pattern: A man in the street gave this letter.விடை: SVO
- Identify the sentence pattern: I examined the handwriting carefully.விடை: SVOA
- Find the correctly spelt word.விடை: accomplice
- Choose the adverb related to the word ‘knowledge’.விடை: knowingly
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
