வினா விடை · பொது ஆங்கிலம்
Identify the sentence pattern of the following :<br />Raghu was ill last month
சரியான விடை: (D) SVCA
விளக்கம்: ‘Raghu (S) was (V) ill (C) last month (A)’ – இங்கு ‘ill’ எழுவாயை விளக்கும் நிரப்பு, ‘last month’ காலத்தைக் குறிக்கும் வினையடை. எனவே இது SVCA அமைப்பு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Select the correct sentence:விடை: We won the football match by three goals
- Pick out the sentence which is of the pattern SVC:விடை: This computer is sleek
- Read the passage and answer the question:<br />Don Quixote the knight found 30–40 windmills. He mistook them for giants. He was so fond of adventure that he decided to fight them....விடை: The knight wanted to cheat others by defeating the windmills.
- Choose the noun form of the verb ‘recite’விடை: recitation
- Read the passage and answer the question:<br />“Thank you, Shelly,” Diane said, holding her hand out for me to shake, “for taking care of Sam. We were in a traffic accident and som...விடை: Diane
- Find the odd sentence which is not in the same sentence pattern as the other three:விடை: He was excited
- With which of the following works is Oscar Wilde not associated?விடை: The Last Leaf
- Fill in the blank with the verb form of the noun ‘writer’:<br />Don’t ......... on the wall.விடை: write
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
