வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
If the principal is Rs. 3000 and the rate of interest is 4% per annum, then the difference between the simple interest and the compound interest for 2 years is
சரியான விடை: (B) Rs. 4.80
விளக்கம்: இரண்டு ஆண்டுகளுக்குக் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வேறுபாடு = P × (r/100)² = 3000 × (4/100)² = ரூ.4.80. தனிவட்டி ரூ.240, கூட்டுவட்டி ரூ.244.80 என்பதாலும் இது உறுதியாகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அசல் ரூ.3000க்கு ஆண்டுக்கு 4% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளுக்குக் கிடைக்கும் தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையேயான வேறுபாடுவிடை: ரூ.4.80
- 226மீ நீளமுள்ள இரும்பு கம்பி 90செ.மீ நீளமுள்ள துண்டுகளாக வெட்டப்படுகின்றன. அப்போது மொத்தம் (தோராயமாக) வெட்டப்பட்ட துண்டுகள் <br />A 226m long Iron Rod is to be cut into 90cm long p...விடை: 250
- x, y மற்றும் z முழு எண்களாக இருந்து xyz = 320 ஆக இருக்குமானால் y-ன் மதிப்பாக இருக்க இயலாத ஒன்று <br />If x,y, and z are integers and xyz = 320 which of the following cannot be a va...விடை: 3
- ஒரு கனசதுரத்தின் விளிம்பு 50% அதிகப்படுத்தப்பட்டால் அதன் மேற்பரப்பு அதிகரிக்கும் சதவீதம் / If the edge of a cube is increased by 50%, the percentage increase in its surface area isவிடை: 125%
- If 5 men take 2 hours to dig a ditch, how long will 12 men take to dig the same ditch?விடை: 50 minutes
- தொடரை நிறைவு செய்க / Complete the series: A C B E C G D ? ?விடை: IE
- ஐந்து பேர் சேர்ந்து ஒரு குழியைத் தோண்ட 2 மணி நேரம் ஆகிறது என்றால், அதே குழியை 12 பேர் சேர்ந்து எவ்வளவு நேரத்தில் தோண்டுவார்கள்?விடை: 50 நிமிடங்கள்
- இரு எண்களின் கூடுதல் 187; அவற்றின் மீ.பொ.வ. 17. இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்யும் ஜோடிகளின் எண்ணிக்கை எத்தனை?விடை: ஐந்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
