வினா விடை · நடப்பு நிகழ்வுகள்
IITF 2026-ஐத் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் யார்?
சரியான விடை: (C) பியூஷ் கோயல்
விளக்கம்: மத்திய வர்த்தக, தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் 13.11.2026 அன்று 45-வது IITF-ஐத் தொடங்கி வைத்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: IITF 2026: தமிழ்நாடு அரங்கிற்குத் தங்க விருது (மாநிலங்கள் பிரிவு) – வினாடி வினா (27.11.2026). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் IAS அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் புவிசார் குறியீடு (GI) பெற்ற பொருட்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தது எது?விடை: கோவில்பட்டி கடலை மிட்டாய்
- இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி (IITF) முதன்முதலில் எந்த ஆண்டு நடைபெற்றது?விடை: 1980
- இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியை நடத்தும் அமைப்பு எது?விடை: இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (ITPO)
- 45-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி (IITF 2026) எங்கு நடைபெற்றது?விடை: பாரத் மண்டபம், புது தில்லி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
