வினா விடை · பொதுத் தமிழ்
இலக்கணக் குறிப்பு அறிக: “கபிலபரணர்”
சரியான விடை: (A) உம்மைத் தொகை
விளக்கம்: கபிலபரணர் என்பது 'கபிலரும் பரணரும்' என விரியும்; 'உம்' என்ற இடைச்சொல் மறைந்து வந்ததால் உம்மைத் தொகை. கபிலர், பரணர் இருவரும் சங்கப் புலவர்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 80. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலக்கணக் குறிப்பு அறிக: “உண்கலம்”விடை: வினைத் தொகை
- இலக்கணக் குறிப்புத் தருக: “கயல்விழி வந்தாள்”விடை: அன்மொழித்தொகை
- “காண்” என்னும் வேர்ச்சொல்லை உடைய எதிர்மறை வினைமுற்றுவிடை: காணான்
- ஆகுபெயர் அறிக: “பொங்கல் உண்டான்”விடை: தொழிலாகு பெயர்
- “மீமிசை” – இலக்கணக் குறிப்புத் தேர்க.விடை: ஒரு பொருட் பன்மொழி
- ஆகுபெயர் அறிக: “மல்லிகை சூடினாள்”விடை: முதலாகு பெயர்
- பொருத்தமான இலக்கணக் குறிப்பைத் தேர்க: “குகைப்புலி”விடை: ஏழாம் வேற்றுமைத் தொகை
- ‘விழு’ என்ற வேர்ச்சொல்லின் பெயரெச்சம் எது?விடை: விழுந்த
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
