வினா விடை · பொதுத் தமிழ்
‘இல்லை’ – என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.
சரியான விடை: (B) குறிப்பு வினைமுற்று
விளக்கம்: ‘இல்லை’ என்பது காலம் காட்டாமல் இன்மைப் பொருளை உணர்த்தி முடிவதால் குறிப்பு வினைமுற்று. ‘உண்டு’, ‘அல்ல’ போன்றவையும் குறிப்பு வினைமுற்றுகளே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திரு.வி.க. பிறந்த ‘தண்டலம்’ எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: காஞ்சிபுரம்
- ‘கனகம்’ என்பதன் பொருள் யாது?விடை: பொன்
- எட்டாம் வேற்றுமை உருபுகளைத் தேர்ந்தெடுக்க.விடை: வேற்றுமை உருபு கிடையாது
- ‘தமிழ்த் தென்றல்’ என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: திரு.வி.க.
- இலக்கணக் குறிப்பு தருக: ‘மாநகர்’விடை: உரிச்சொல் தொடர்
- ‘பண்’ என்பதன் பொருள் யாது?விடை: இசை
- “தங்கப் பதுமையாம் தோழர்களோடு” – இவ்வடியில் ‘பதுமை’ என்னும் சொல் உணர்த்தும் பொருள் யாது?விடை: உருவம்
- திரு.வி.க. எழுதிய நூல்களுள் பொருந்தாததைச் சுட்டுக.விடை: தாலாட்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
