வினா விடை · பொருளாதாரம்
இந்திரா ஆவாஸ் யோஜனா (தற்போது PMAY-G) திட்டத்தின் நோக்கம்
சரியான விடை: (B) கிராமப்புற ஏழைகளுக்கு இலவச வீட்டு வசதி
விளக்கம்: இந்திரா ஆவாஸ் யோஜனா (1985–86) கிராமப்புற ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்ட நிதி உதவி வழங்கும் திட்டம். 2016 முதல் இது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (PMAY-G) என மறுசீரமைக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி (EXIM Bank) எந்த ஆண்டு செயல்படத் தொடங்கியது? / In which year did the Export-Import (EXIM) Bank of India start functioning?விடை: 1982
- கீழ்க்கண்டவற்றுள் எது தவறாகப் பொருந்தியுள்ளது? / Which one of the following is incorrectly matched?விடை: ஜவஹர் கிராம சம்ரிதி யோஜனா – ஜனவரி 1997 / Jawahar Gram Samriddhi Yojana – January 1997
- 1894-ல் முழுவதும் இந்திய மூலதனத்துடன் தொடங்கப்பட்ட வங்கி எது? / Which bank was established in 1894 entirely with Indian capital?விடை: பஞ்சாப் நேஷனல் வங்கி / Punjab National Bank
- காந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கொள்கை / The Gandhian economy is based on the principle ofவிடை: அறக்கட்டளை முறை / Trusteeship
- இந்திய நாணய மதிப்பு கடைசியாகக் குறைக்கப்பட்டபோது நிதி அமைச்சராக இருந்தவர் யார்? / Who was the Finance Minister when the Indian currency was last devalued?விடை: டாக்டர் மன்மோகன் சிங் / Dr Manmohan Singh
- தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (LPG) அடங்கிய புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்த பிரதமர் / The policy of liberalisation, privatisation and globalisation was announced as New Econo...விடை: பி.வி. நரசிம்ம ராவ் / P.V. Narasimha Rao
- குறுகிய காலத்தில் பணவீக்கத்தை எதன் மூலம் கட்டுப்படுத்தலாம்? / In the short run, inflation can be checked byவிடை: பண அளிப்பைக் குறைத்தல் / Decrease in money supply
- இந்தியத் தேசியப் பங்குச் சந்தையை (NSE) தொடங்கிய ஊக்குவிப்பு நிறுவனங்கள் (Promoters) / The promoters of the National Stock Exchange of India wereவிடை: மேற்கண்ட அனைத்தும் / All the above
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
