வினா விடை · அரசியல் அறிவியல்
இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத அமைப்பு எது?
சரியான விடை: (B) திட்டக்குழு
விளக்கம்: தேர்தல் ஆணையம் (விதி 324), பொதுப் பணியாளர் தேர்வாணையம் (விதி 315), நிதி ஆணையம் (விதி 280) ஆகியவை அரசியலமைப்பு அமைப்புகள். திட்டக்குழு 1950இல் அமைச்சரவைத் தீர்மானத்தால் உருவானது; 2015இல் நிதி ஆயோக் அதற்குப் பதிலாக அமைந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது / The age of retirement of High Court judges isவிடை: 62
- Which one of the following is not mentioned in the Indian constitution?விடை: Planning Commission
- Under the Constitution, what is the maximum number of Lok Sabha members from the Union Territories?விடை: 20
- மாநிலச் சட்டமேலவை உறுப்பினர்களில் எத்தனை பங்கினர் உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? / What fraction of the members of a State Legislative Council i...விடை: 1/3
- அரசியலமைப்பின்படி யூனியன் பிரதேசங்களிலிருந்து மக்களவைக்கு அதிகபட்சம் எத்தனை உறுப்பினர்கள் இருக்கலாம்?விடை: 20
- அரசியலமைப்பின் ________ ஆவது திருத்தத்தின்படி வாக்களிக்கும் வயது 21இலிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது.விடை: 61ஆவது திருத்தம்
- The minimum age for a member of the Lok Sabha to become the Prime Minister of India isவிடை: 25 years
- The ________ Amendment of the Constitution lowered the voting age from 21 years to 18 years.விடை: 61st
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
