வினா விடை · அரசியல் அறிவியல்
இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை எந்த நான்கு மாநிலங்களின் பழங்குடிப் பகுதிகளின் நிர்வாகம் பற்றியது? / The Sixth Schedule of the Constitution deals with the administration of tribal areas in which four states?
சரியான விடை: (B) அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் / Assam, Meghalaya, Tripura, Mizoram
விளக்கம்: அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களின் பழங்குடிப் பகுதிகளின் நிர்வாகம் பற்றியது. இப்பகுதிகளில் தன்னாட்சி மாவட்டக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நாடாளுமன்ற இரு அவைகளும் ஒன்றுகூடிய கூட்டத்தில் உரை நிகழ்த்துபவர் யார்? / Who addresses both Houses of Parliament assembled together?விடை: குடியரசுத் தலைவர் / The President
- சட்டவிரோதக் காவலுக்கு எதிராகப் பிறப்பிக்கப்படும் நீதிப்பேராணை / Which writ is issued against wrongful detention?விடை: ஆட்கொணர் நீதிப்பேராணை / Habeas Corpus
- மாநிலத்தின் ஆட்சித்துறை அதிகாரம் யாரிடம் உள்ளது? / The executive power of the State is vested in theவிடை: ஆளுநர் / Governor
- உறுப்பினர் அல்லாத ஒருவர் தலைமை தாங்கும் அவை எது? / Which of the following is presided over by a non-member?விடை: மாநிலங்களவை / Rajya Sabha
- தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் தலைவர் யார்? / Who is the Chairman of the National Integration Council?விடை: பிரதமர் / The Prime Minister
- 91-ஆவது அரசியலமைப்புத் திருத்தம் எதைப் பற்றியது? / The 91st Constitutional Amendment deals withவிடை: அமைச்சரவையின் அளவு / Size of the Council of Ministers
- மூன்று மாகாணங்களில் உயர் நீதிமன்றங்களை அமைக்க வழிவகுத்த இந்திய உயர் நீதிமன்றங்கள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு / The Indian High Courts Act, which provided for High Courts in three pre...விடை: 1861
- உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிப்பது / The number of judges of the Supreme Court is determined by theவிடை: நாடாளுமன்றம் / Parliament
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
