Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் / The Constitution of India was adopted on

சரியான விடை: (C) 26 நவம்பர் 1949 / 26 November 1949
விளக்கம்: அரசியலமைப்பு நிர்ணய சபை 1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது; இந்நாள் அரசியலமைப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பு 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவில் புதிய மாநிலம் உருவாக்கப்படுவது / A new State can be created in Indiaவிடை: நாடாளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பான்மை மூலம் / by a simple majority in Parliament
  2. மக்களவைச் செயலகம் யாருடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது? / The Lok Sabha Secretariat comes under the direct supervision of theவிடை: மக்களவைச் சபாநாயகர் / Lok Sabha Speaker
  3. 'பண மசோதா' எங்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்? / A Money Bill can originate in theவிடை: மக்களவையில் மட்டும் / Lok Sabha only
  4. கீழ்க்கண்டவற்றுள் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகள் / Which of the following languages are included in the Eighth Schedule of the Constitution of India?விடை: சிந்தி, காஷ்மீரி / Sindhi and Kashmiri
  5. நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதல் பெற்ற பின், ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஒரு முறைக்கு எவ்வளவு காலம் நடைமுறையில் இருக்கும்? / Once approved by both Houses of Parliament,...விடை: 6 மாதங்கள் / 6 months
  6. எந்தக் குழுவின் பரிந்துரைப்படி இந்தியாவின் முதல் பொதுப் பணி ஆணையம் அமைக்கப்பட்டது? / The first Public Service Commission in India was set up on the recommendation ofவிடை: லீ குழு / Lee Commission
  7. இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் தொடங்கிய ஆண்டு / In which year did India's first general election begin?விடை: 1951
  8. மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர்களின் பதவிக்காலம் / The members of the Rajya Sabha hold office for a term ofவிடை: 6 ஆண்டுகள் / 6 years
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions