வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
'இந்திய தேசிய காங்கிரஸ்' எனப் பெயரிட்டவர் யார்? / Who coined the party name 'Indian National Congress'?
சரியான விடை: (B) தாதாபாய் நௌரோஜி / Dadabhai Naoroji
விளக்கம்: முதலில் 'இந்திய தேசிய சங்கம்' (Indian National Union) என்றிருந்த பெயரை 'இந்திய தேசிய காங்கிரஸ்' என மாற்றப் பரிந்துரைத்தவர் தாதாபாய் நௌரோஜி. காங்கிரசின் முதல் மாநாடு 1885இல் பம்பாயில் W.C. பானர்ஜி தலைமையில் நடைபெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சமதா சைனிக் தள் என்ற சமூக அரசியல் இயக்கத்தைத் தொடங்கியவர் / Who started the socio-political movement Samata Sainik Dal?விடை: டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் / Dr. B.R. Ambedkar
- ‘Strangers in India’ என்ற நூலின் ஆசிரியர் யார்? / Who was the author of ‘Strangers in India’?விடை: பெண்டரல் மூன் / Penderel Moon
- The Congress Ministries resigned in protest against the attitude of the British Government in the yearவிடை: 1939
- ‘சர்வோதய தினம்’ அனுசரிக்கப்படும் நாள் / The Sarvodaya Day is observed onவிடை: ஜனவரி 30 / 30th January
- How many delegates attended the first session of the Indian National Congress?விடை: 72
- 1921-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பத்திரிகைக் குழுவுக்குத் தலைமை வகித்தவர் யார்? / Who headed the Press Committee appointed in 1921?விடை: சர் தேஜ் பகதூர் சப்ரு / Sir Tej Bahadur Sapru
- The Home Rule League was started in the yearவிடை: 1916
- காகோரி சதி வழக்குடன் தொடர்பில்லாதவர் யார்? / Who was NOT connected with the Kakori Conspiracy Case?விடை: மகேந்திர பிரதாப் / Mahendra Pratap
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
