வினா விடை · பொதுத் தமிழ்
இந்திய தேசிய ராணுவம் - தமிழர் பங்கு என்ற நூலை எழுதியவர்?
சரியான விடை: (C) மா சு அண்ணாமலை
விளக்கம்: இந்திய தேசிய இராணுவம் - தமிழர் பங்கு என்ற நூலை எழுதியவர் பேராசிரியர் மா.சு. அண்ணாமலை. இந்நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர் நீத்த முழு நிலவைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திகள் என்று கூறியவர்?விடை: அப்துல் காதர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சீவக சிந்தாமணி மணநூல் என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆசிரியர் திருத்தக்க தேவர் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்.விடை: 1 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய தேசிய ராணுவத்தில் வேலுநாச்சியார் பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக டாக்டர் லட்சுமி நியமிக்கப்பட்டார்.விடை: 2 மட்டும் சரி
- அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால்பு ஊன்றிய தூண் இதில் ஒப்புரவு என்ற வார்த்தை எதனைக் குறிக்கிறது?விடை: உலகத்தோடு ஒத்து வாழ்ந்து பிறருக்கு உதவுதல்
- நான் என் உயிரை கொடுப்பதற்கு கொஞ்சமும் கவலைப் படவில்லை ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை என்று கூறியவர்?விடை: ராமு
- தந்தை பெரியாரை தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என பாராட்டி பட்டம் வழங்கி சிறப்பித்த நிறுவனம்?விடை: யுனெஸ்கோ
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தமிழகத்திலிருந்து இந்திய தேசிய ராணுவத்திற்கு பெரும் படையை திரட்டியவர் டாக்டர் லட்சுமி. இந்திய தேசிய ராணுவப் படைத் தலைவராக இருந்தவர் தில்லான்.விடை: 2 மட்டும் சரி
- பூச்சந்தைக்குப் புகழ்பெற்ற ஊர் எது?விடை: தோவாளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
