வினா விடை · பொருளாதாரம்
இந்திய வங்கிகள் எந்த வகை வைப்புக்கு அதிக வட்டி வழங்குகின்றன? / In Indian banks, for which type of deposit is a higher rate of interest paid?
சரியான விடை: (C) மூத்த குடிமக்கள் நிலை வைப்பு / Senior citizens’ fixed deposit
விளக்கம்: வங்கிகள் மூத்த குடிமக்களின் நிலை வைப்புகளுக்கு வழக்கமான நிலை வைப்பு விகிதத்தை விடக் கூடுதல் வட்டி (பொதுவாக 0.25%–0.50%) வழங்குகின்றன. நடப்பு வைப்புக்கு (Current deposit) பொதுவாக வட்டி வழங்கப்படுவதில்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு நிறுவனம் சமநிலை அடைவது எப்போது? / A firm achieves equilibrium whenவிடை: MC = MR
- என்ரான் நிறுவனம் தொடங்கிய தாபோல் மின் திட்டம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? / The Dabhol power project started by Enron is located in which state?விடை: மகாராஷ்டிரம் / Maharashtra
- அமர்த்தியா சென் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது? / In which year was Amartya Sen awarded the Nobel Prize in Economics?விடை: 1998
- உலகமயமாக்கலின் அறிகுறியாக அமையாதது எது? / Which of the following is not an indicator of globalisation?விடை: முதலீடு இல்லாமையால் தடைபடும் வணிகம் / Trade hindered by lack of investment
- சம ஊதியச் சட்டம் இந்தியாவில் இயற்றப்பட்ட ஆண்டு / The Equal Remuneration Act was enacted in India inவிடை: 1976
- துர்காபூர் இரும்பு எஃகு ஆலை எந்த நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டது? / Durgapur steel plant was set up with the assistance ofவிடை: இங்கிலாந்து / UK
- ஐ.நா. சபை எந்த ஆண்டைப் பன்னாட்டு எழுத்தறிவு ஆண்டாக அறிவித்தது? / UNO declared ‘International Literacy Year’ inவிடை: 1990
- ‘மொனேட்டா’ (Moneta) என்பது / ‘Moneta’ refers toவிடை: உரோமானியப் பெண் கடவுள் / A Roman goddess
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
