வினா விடை · அரசியல் அறிவியல்
இந்தியாவில் குடிமைப் பணிகள் தினம் ஆண்டுதோறும் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது? / On which date is Civil Services Day observed in India every year?
சரியான விடை: (D) ஏப்ரல் 21 / April 21
விளக்கம்: இந்தியாவில் குடிமைப் பணிகள் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 21 அன்று கொண்டாடப்படுகிறது; 1947-ல் இதே நாளில் சர்தார் வல்லபாய் படேல் முதல் தொகுதி IAS அலுவலர்களிடம் உரையாற்றினார். அவர் குடிமைப் பணியை 'இந்தியாவின் எஃகுச் சட்டகம்' என்று அழைத்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்திய அரசியலமைப்பின் மிக விலைமதிப்பற்ற பகுதி, அதன் உயிர், அதன் திறவுகோல் என்று போற்றப்படுவது எது? / Which part is described as the most precious part, the soul and the key to the...விடை: முகவுரை / Preamble
- இன்டர்போல் (INTERPOL) எதற்கானது? / INTERPOL is forவிடை: காவல் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு / Mutual assistance among police forces
- மாநிலங்களவையில் மாநிலங்களுக்கு எதன் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன? / In the Rajya Sabha, seats are allotted to the States on the basis ofவிடை: மக்கள்தொகை / Population
- இந்தியத் தேர்தல் ஆணையம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை தவறானவை?<br />I. தேர்தல் ஆணையம் நாடாளுமன்றச் சட்டத்தால் உருவாக்கப்பட்டது.<br />II. தேர்தல் ஆணையம் ஓர் அரசியலமைப்பு அமைப்பு...விடை: I மற்றும் IV மட்டும்
- சர்தார் வல்லபாய் படேல் தேசியக் காவல் பயிற்சி நிறுவனம் (National Police Academy) எங்கு உள்ளது? / Where is the Sardar Vallabhbhai Patel National Police Academy located?விடை: ஹைதராபாத் / Hyderabad
- Which of the following statements about the Election Commission of India is/are INCORRECT?<br />I. The Election Commission is created by an Act of Parliament.<br />II. The Election...விடை: I and IV only
- எந்த அரசியலமைப்புத் திருத்தத்தின்படி இந்தியக் குடியரசுத் தலைவர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் கட்டாயம் செயல்பட வேண்டும்? / Which Constitutional Amendment made it binding on the P...விடை: 42வது திருத்தம் / 42nd Amendment
- பின்வருவனவற்றுள் எது மத்தியப் புலனாய்வு அமைப்பின் (CBI) முன்னோடி?விடை: தில்லி சிறப்புக் காவல் நிறுவனம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
