வினா விடை · TET – சமூக அறிவியல்
இந்தியாவில் நிலவும் காலநிலை
சரியான விடை: (B) வெப்ப மண்டலப் பருவக்காற்றுக் காலநிலை
விளக்கம்: இந்தியாவில் வெப்ப மண்டலப் பருவக்காற்றுக் காலநிலை நிலவுகிறது. இந்திய ஆண்டு மழையில் பெரும்பகுதி (சுமார் 75%) தென்மேற்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியத் திட்ட நேரக் கோடு (82°30′ கிழக்கு தீர்க்கக்கோடு) கடந்து செல்லும் நகரம்விடை: மிர்சாபூர்
- தாமிரபரணி ஆறு உற்பத்தியாகும் இடம்விடை: அகத்தியர் மலை
- சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள <br />சரணாலயம்விடை: வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
- இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் கோடைப் பருவத்தில் வீசும் காற்றுவிடை: நார்வெஸ்டர்ஸ் (கால்பைசாகி)
- தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் முதன்முதலில் எந்த மாவட்டத்தில் தொடங்கப்பட்டன?விடை: தர்மபுரி மாவட்டம்
- தென்மேற்குப் பருவக்காற்றின் திசைக்கு இணையாக அமைந்துள்ள மலைகள்விடை: ஆரவல்லி மலைகள்
- GEMS என்பதன் விரிவாக்கம்விடை: Global Environment Monitoring System
- மோனசைட் மணலில் காணப்படும் முக்கியத் தாதுவிடை: தோரியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
