Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் வங்கி

சரியான விடை: (C) பாங்க் ஆப் இந்துஸ்தான்
விளக்கம்: இந்தியாவின் முதல் வங்கியாக 1770-இல் கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட ‘பாங்க் ஆப் இந்துஸ்தான்’ கருதப்படுகிறது. இந்தியர்களால் முழுமையாக நடத்தப்பட்ட முதல் வங்கி 1894-இல் தொடங்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சமுதாய வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1952
  2. ‘இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியா’ தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1921
  3. எந்தப் பொருளாதார மாதிரியின் அடிப்படையில் முதல் ஐந்தாண்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது?விடை: ஹாரட்–டோமர் மாதிரி
  4. இந்தியாவில் காப்பீட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றவர்விடை: IRDAI-யின் தலைவர்
  5. சமுதாய வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு / When was the Community Development Programme launched?விடை: 1952
  6. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடைமையாக்கப்பட்ட ஆண்டு / When was the Reserve Bank of India nationalised?விடை: 1949
  7. ‘சமதர்ம சமுதாய அமைப்பு’ முதன்முதலில் அடிப்படை நோக்கமாக ஏற்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டம் / The socialist pattern of society was first adopted as an objective in theவிடை: இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் / Second Five Year Plan
  8. 13-ஆவது நிதிக்குழுவின் தலைவர் யார்? / Who was the chairman of the 13th Finance Commission?விடை: விஜய் எல். கேல்கர் / Vijay L. Kelkar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions