வினா விடை · பொருளாதாரம்
இந்தியாவில் தொழிற்சங்கச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? / In India, the Trade Unions Act was passed in the year
சரியான விடை: (A) 1926
விளக்கம்: இந்தியத் தொழிற்சங்கச் சட்டம் (Indian Trade Unions Act) 1926-ல் இயற்றப்பட்டு 1927 முதல் நடைமுறைக்கு வந்தது. இது தொழிற்சங்கங்களைப் பதிவு செய்யவும் அவற்றுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கவும் வழிவகுத்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பன்னாட்டு வாணிபம் எதன் விளைவாகும்? / International trade is the outcome ofவிடை: பிரதேச உழைப்புப் பிரிவினை / Territorial division of labour
- 2007-ஆம் ஆண்டின் தலா எரிசக்தி நுகர்வை இறங்கு வரிசையில் அமைக்கவும் / Arrange the per capita energy consumption of 2007 in descending order:<br />I. சீனா / China<br />II. அமெரிக்கா /...விடை: II, III, I, IV
- கீழ்க்கண்டவற்றுள் எது பன்னாட்டு வாணிபத்தின் நன்மை அல்ல? / Which of the following is not a gain of international trade?விடை: இளம் தொழில்களுக்கு ஏற்படும் பாதிப்பு / Blow to infant industries
- 'The Future of Private Enterprise' என்ற நூலை எழுதியவர் / 'The Future of Private Enterprise' was written byவிடை: ஜார்ஜ் கோய்டர் / George Goyder
- கீழ்க்கண்டவற்றுள் எந்த நாடு 'ஆசியப் புலி' என்று அழைக்கப்படுவதில்லை? / Which of the following countries is not called an Asian Tiger?விடை: இலங்கை / Sri Lanka
- ஐக்கிய நாடுகள் தொழில் வளர்ச்சி அமைப்பு (UNIDO) எப்போது செயல்படத் தொடங்கியது? / When did UNIDO begin functioning?விடை: ஜனவரி 1967 / January 1967
- விற்பனை வரி, உற்பத்தி வரி போன்ற மறைமுக வரிகளால் நுகர்வோர் நலனில் ஏற்படும் இழப்பு / The loss in consumer's welfare caused by indirect taxes such as sales tax or excise duty isவிடை: வசூலிக்கப்படும் வரியை விட அதிகம் / in excess of the amount of tax collected
- இணைப் பொருளாதாரம் (Parallel economy) என்பது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது? / Parallel economy is referred to as<br />I. கறுப்புப் பொருளாதாரம் / Black economy<br />II. கணக்கில் வராத ப...விடை: I, II சரி / I & II are correct
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
