வினா விடை · அரசியல் அறிவியல்
இந்தியாவின் இரண்டாவது தேசியக் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு / India's second National Policy on Education was introduced in
சரியான விடை: (B) 1986
விளக்கம்: ராஜீவ் காந்தி அரசு 1986இல் இரண்டாவது தேசியக் கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியது; முதல் கொள்கை 1968இல் வந்தது. மூன்றாவது தேசியக் கல்விக் கொள்கை 2020இல் வெளியானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது? / Which of the following statement(s) is/are correct?<br />I. ஐ.நா. சபை தற்போது 192 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது / At present the UN has 192 mem...விடை: II மட்டும் சரி / II only
- 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தொழிற்சாலை, சுரங்க வேலைகளில் அமர்த்துவதைத் தடை செய்யும் அரசியலமைப்பு விதி எது? / Which Article prohibits the employment of children below the age of...விடை: விதி 24 / Article 24
- ‘தமிழ்நாடு சட்ட மேலவை’ கலைக்கப்பட்ட ஆண்டு / In which year was the Tamil Nadu Legislative Council abolished?விடை: 1986
- இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் / The Chief Election Commissioner of India holds officeவிடை: 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை, எது முதலில் வருகிறதோ அது / For six years or till the age of 65, whichever is earlier
- சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை தமிழ்நாட்டில் எங்கு அமைந்துள்ளது? / Where in Tamil Nadu is the bench of the Madras High Court situated?விடை: மதுரை / Madurai
- கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது? / Which one of the following statements is correct?விடை: நிதி ஆணையம் ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்களைக் கொண்டது / Finance Commission has one chairman and four other membe...
- கீழ்க்கண்டவற்றுள் சரியான இணை எது? / Which is a correct pair?விடை: தேசிய மனித உரிமை ஆணையம் – 1993 / National Human Rights Commission – 1993
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருத்தப்பட்டது எது? / Which one of the following is correctly matched?விடை: தகவல் அறியும் உரிமை – வெளிப்படையான, பொறுப்புள்ள அரசு / Right to information – Transparent and responsible government
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
