வினா விடை · நடப்பு நிகழ்வுகள்
இந்தியாவின் மதவாரி மக்கள்தொகைத் தரவைச் சேகரிக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எந்தச் சட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது?
சரியான விடை: (B) கணக்கெடுப்புச் சட்டம் 1948
விளக்கம்: மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டம், 1948. 2027 கணக்கெடுப்பு இந்தியாவின் முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பியூ கணிப்பு: 2035-க்குள் முஸ்லிம்கள் எண்ணிக்கை கிறித்தவர்களை விஞ்சும் – வினாடி வினா (21.11.2026). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மதப் பிரிவுகள் தங்கள் மத விவகாரங்களை நிர்வகிக்கவும் சொத்துகளை வைத்திருக்கவும் உரிமை தரும் அரசியலமைப்பு உறுப்பு எது?விடை: உறுப்பு 26
- உறுப்பு 25(2)(b)-ல் உள்ள 'இந்துக்கள்' என்ற சொல், எந்த மதத்தினரையும் உள்ளடக்கியதாகப் பொருள் கொள்ளப்படுகிறது?விடை: சீக்கியர், சமணர், பௌத்தர்
- தற்போது உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாடு எது?விடை: இந்தோனேசியா
- நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூர் தர்கா எந்த சூஃபி ஞானியின் அடக்கத்தலம்?விடை: ஷாகுல் ஹமீது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
