வினா விடை · TET – சமூக அறிவியல்
இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவர்
சரியான விடை: (A) டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்
விளக்கம்: டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் 1952 முதல் 1962 வரை இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார். பின்னர் இரண்டாவது குடியரசுத் தலைவரானார்; அவரது பிறந்த நாள் செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பைத் தோற்றுவித்தவர்விடை: ரிப்பன் பிரபு
- இந்தியாவில் மாங்கனீசு தாது இருப்பு (Reserves) மிக அதிகமாக உள்ள மாநிலம்விடை: ஒடிசா
- பின்வருவனவற்றுள் சட்ட மேலவை (Legislative Council) உள்ள மாநிலம்விடை: பீகார்
- 'தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை' அமைந்துள்ள மாவட்டம்விடை: மயிலாடுதுறை
- பல்லவர் காலத்தில் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த சீனப் பயணிவிடை: யுவான் சுவாங்
- 'காசிரங்கா தேசியப் பூங்கா' எங்கு அமைந்துள்ளது?விடை: அசாம்
- வேலூர் புரட்சி நடைபெற்ற ஆண்டுவிடை: 1806
- 'கியூனிஃபார்ம்' எழுத்து முறையைப் பின்பற்றியவர்கள்விடை: சுமேரியர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
