Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

இந்தியக் காப்புரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு / The Indian Patents Act was passed in the year

சரியான விடை: (B) 1970
விளக்கம்: இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1970இல் இயற்றப்பட்டு 1972இல் நடைமுறைக்கு வந்தது. 2005 திருத்தத்தின் மூலம் மருந்துகளுக்கு உற்பத்திப் பொருள் காப்புரிமை அறிமுகமானது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நிறுமங்கள் சட்டம் 2013இன்படி தனியார் வரையறு நிறுமத்தின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை / As per the Companies Act 2013, the maximum number of members of a private company isவிடை: 200
  2. ராஷ்ட்ரிய மாத்யமிக் சிக்‌ஷா அபியான் (RMSA, 2009) திட்டம் எதனுடன் தொடர்புடையது? / The Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA, 2009) scheme was associated withவிடை: உயர்நிலைக் கல்வி / Secondary Education
  3. வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிப்பவர் / Bank Reconciliation Statement is prepared byவிடை: வங்கி வாடிக்கையாளர் / Customer of a bank
  4. 'கோல் இந்தியா லிமிடெட்' நிறுவனத்தின் தலைமையகம் இருக்குமிடம் / The headquarters of Coal India Limited is situated inவிடை: கொல்கத்தா / Kolkata
  5. மேலாண்மைக் கொள்கைகளின் தந்தை என அழைக்கப்படுபவர் / Who is called the father of principles of management?விடை: ஹென்றி ஃபயோல் / Henri Fayol
  6. சுழல் திட்டம் (Rolling Plan) எந்தக் காலத்திற்காக வகுக்கப்பட்டது? / Rolling Plan was made for the periodவிடை: 1978 – 1983
  7. இரண்டாம் நிலைத் தரவு சேகரிப்புக்குப் பயன்படும் மூலம் / The tool of secondary data collection isவிடை: ஆண்டறிக்கை / Annual report
  8. விலைப் பாகுபாட்டின் (Price discrimination) மூன்று வகைகளைத் தந்தவர் / The three types (degrees) of price discrimination were given byவிடை: ஏ.சி. பிகு / A.C. Pigou
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions