Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

இந்தியப் பொருளாதாரச் செல்வ வடிகால் கோட்பாட்டை (Drain Theory) முன்வைத்தவர்

சரியான விடை: (A) தாதாபாய் நௌரோஜி
விளக்கம்: தாதாபாய் நௌரோஜி தமது 'Poverty and Un-British Rule in India' நூலில் இந்தியச் செல்வ வடிகால் கோட்பாட்டை முன்வைத்தார். இவர் 'இந்தியாவின் முதுபெரும் மனிதர்' (Grand Old Man of India) என அழைக்கப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அமைச்சரவைத் தூதுக்குழுத் திட்டம் (1946) பரிந்துரைத்தது / The Cabinet Mission Plan, 1946 recommendedவிடை: அரசியல் நிர்ணய சபை / Constituent Assembly
  2. சாரதா சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு / The Sarda Act was enacted in the yearவிடை: 1929
  3. சம்பாரணில் காந்தியடிகள் ஆதரித்தது / In Champaran, Gandhi supported theவிடை: விவசாயிகள் / Peasants
  4. 1917 சம்பாரண் சத்தியாகிரகத்தில் காந்தியடிகளுடன் சென்றவர்விடை: இம்மூவரும்
  5. சுதேசி இயக்கம் தோன்றிய ஆண்டு / The Swadeshi Movement was started inவிடை: 1905
  6. மத்திய இந்துப் பள்ளியைப் பனாரசில் நிறுவியவர்விடை: அன்னி பெசன்ட்
  7. காந்தி – இர்வின் ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்தானது?விடை: 1931
  8. பிரம்ம சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுவிடை: கி.பி. 1828
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions