வினா விடை · பொதுத் தமிழ்
‘இனிமை’ – பெயர்ச்சொல்லின் வகை அறியவும்
சரியான விடை: (C) பண்புப்பெயர்
விளக்கம்: 'இனிமை' என்பது 'மை' விகுதி பெற்ற, சுவை என்னும் பண்பைக் குறிக்கும் பண்புப்பெயர் ஆகும். இதுபோல் 'செம்மை', 'பெருமை' ஆகியவையும் பண்புப்பெயர்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 53. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வேர்ச்சொல்லைப் பொருத்துக:
a. வென்றான் – 1. நல்கு
b. தருவான் – 2. கல்
c. நல்கினர் – 3. வெல்
d. கற்று – 4. தா
(a b c d)விடை: 3 4 1 2
- ‘கொற்கை’ என்ற பெயர்ச்சொல்லின் வகை அறியவும்விடை: இடப்பெயர்
- “நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்”
– இக்குறளுக்குப் பொருந்தாத கூற்று எது?விடை: சீர் எதுகை வந்துள்ளது
- திருக்குறள் ‘உலகப் பொதுமறை’ என ஏன் போற்றப்படுகிறது?விடை: நாடு, மொழி, இனம், மதம், காலம் கடந்து எல்லோருக்கும் பொருந்தும் கருத்துகளைக் கூறுவதால்
- ‘பண்புப்பெயர்’ என்பதன் சரியான இலக்கண விளக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும்விடை: வண்ணம், வடிவம், அளவு, குணம் ஆகியவற்றைக் குறித்து வரும்
- சீர்மோனையை எடுத்து எழுதுக:
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்”விடை: ஒழுக்கம், ஒழுக்கம்
- ‘தொழாஅர்’ – இலக்கணக் குறிப்பு தருகவிடை: செய்யுளிசை அளபெடை
- ‘ஏலாதி’யில் கடவுள் வாழ்த்து உட்பட அமைந்துள்ள வெண்பாக்களின் எண்ணிக்கைவிடை: 81
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups