வினா விடை · TET – அறிவியல்
இன்சுலின் எங்கு சுரக்கிறது?
சரியான விடை: (D) கணையம்
விளக்கம்: கணையத்தில் உள்ள லாங்கர்ஹான் திட்டுகளின் பீட்டா செல்கள் இன்சுலினைச் சுரக்கின்றன. இன்சுலின் குறைவால் சர்க்கரை நோய் (Diabetes mellitus) ஏற்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுபவர்விடை: காரல் லின்னேயஸ்
- அரிசியின் (நெல்) அறிவியல் பெயர்விடை: ஒரைசா சட்டைவா
- நீரின் அடர்த்தி எந்த வெப்பநிலையில் பெருமமாகும்?விடை: 4 °C
- புகைப்படச் சுருளை நிலைநிறுத்தப் (Fixing) பயன்படும் வேதிப்பொருள்விடை: சோடியம் தயோசல்பேட்
- கடற்பாசியிலிருந்து (Seaweed) பிரித்தெடுக்கப்படும் வேதிப்பொருள்விடை: அயோடின்
- தங்கம் கரையக்கூடிய கலவைவிடை: இராஜ திராவகம்
- அலுமினியத்தின் முக்கியத் தாதுவிடை: பாக்சைட்
- பூச்சியுண்ணும் தாவரங்கள் எந்தச் சத்துக்காகப் பூச்சிகளை உண்கின்றன?விடை: நைட்ரஜன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
