வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்தவர் / Pulakeshin II was defeated by
சரியான விடை: (C) முதலாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman I
விளக்கம்: பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மன் கி.பி. 642-இல் சாளுக்கியத் தலைநகர் வாதாபியைக் கைப்பற்றி இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்தான். இதனால் அவன் வாதாபிகொண்டான் என்று அழைக்கப்பட்டான்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மருது சகோதரர்களுடன் தொடர்புடைய கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும் / Choose the statements connected with the Marudhu Brothers: I. சிவகங்கைச் சீமையை ஆண்டனர் / Ruled the Sivaganga area II...விடை: I, II, IV சரி / I, II and IV are correct
- சோழப் பேரரசின் மிக முக்கியமான இறக்குமதிப் பொருள் / The single most important item of import to the Chola Empire wasவிடை: குதிரைகள் / Horses
- 1998 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற பாடகர் யார்? / Which one of the following singers received the Bharat Ratna award in the year 1998?விடை: திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி / Tmt. M.S. Subbulakshmi
- தமிழ் நாட்காட்டி எதன் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது? / The Tamil calendar is based on the movement ofவிடை: சூரியன் / Sun
- அண்ணாமலை நகரில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு / The Annamalai University at Annamalai Nagar was founded inவிடை: 1929
- சித்தன்னவாசல் சமணக் குடைவரைக் கோயில் அமைந்துள்ள மாவட்டம் / The Jain cave temple at Sittannavasal is in ____ districtவிடை: புதுக்கோட்டை / Pudukkottai
- இந்திய அஞ்சல் துறை வ.உ. சிதம்பரனார் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு / The Indian Posts and Telegraphs Department issued a postage stamp in honour of V.O. Chidambaram Pillai in t...விடை: 1972
- பல்லவர்களை நினைவுகூரக் காரணம் அவர்களின்விடை: கலை, கட்டடக்கலைப் படைப்புகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
