Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

இரண்டு உருளைகளின் உயரங்கள் 1 : 2 என்ற விகிதத்திலும், அவற்றின் ஆரங்கள் 2 : 1 என்ற விகிதத்திலும் இருப்பின், அவற்றின் கன அளவுகளின் விகிதம்

சரியான விடை: (C) 2 : 1
விளக்கம்: உருளையின் கன அளவு πr²h என்பதால் விகிதம் = (2² × 1) : (1² × 2) = 4 : 2 = 2 : 1. கன அளவு ஆரத்தின் வர்க்கத்திற்கும் உயரத்திற்கும் நேர்விகிதத்தில் இருக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. a, b, c என்பவை ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன எனில் (a − b)/(b − c) இன் மதிப்பு / If a, b, c are in A.P., then (a − b)/(b − c) is equal toவிடை: 1
  2. (9/2)m + m = 22 எனில் m-ன் மதிப்பு காண்க / If (9/2)m + m = 22, find the value of mவிடை: 4
  3. 1 + sec x + sec²x + sec³x + sec⁴x + sec⁵x என்பதன் மதிப்பு / 1 + sec x + sec²x + sec³x + sec⁴x + sec⁵x is equal toவிடை: (1 + sec x)(1 + sec²x + sec⁴x)
  4. நான் கிழக்கு நோக்கி நிற்கிறேன். வலப்புறமாக 100° திரும்பி, பின்பு இடப்புறமாக 145° திரும்புகிறேன். நான் இப்போது எந்தத் திசையை நோக்கி இருப்பேன்?விடை: வடகிழக்கு
  5. ரூ.8000-க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் காண்கவிடை: ரூ.80
  6. கீழ்க்காணும் எண்களில் முப்படி (கன) எண் எது?விடை: 2197
  7. ஒரு தந்தை தன் ஐந்து மகன்களுக்கு முறையே ரூ.145, ரூ.100, ரூ.64, ரூ.37, ? எனப் பணம் கொடுக்கிறார். கடைசி மகனுக்கு எவ்வளவு கொடுத்திருப்பார்?விடை: ரூ.19
  8. விடுபட்ட எண் என்ன? / Find the missing number: 563, 647, 479, 815, ?விடை: 143
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions