Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தலில் ஒருவர் பதிவான வாக்குகளில் 59% பெற்று 5400 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பதிவான மொத்த வாக்குகள் எவ்வளவு? / Two candidates contested an election. A candidate secured 59% of the votes polled and won by a margin of 5400 votes. Find the total number of votes polled.

சரியான விடை: (A) 30000
விளக்கம்: வெற்றியாளர் 59%, தோற்றவர் 41% பெற்றதால் வேறுபாடு 18% = 5400 வாக்குகள். எனவே மொத்த வாக்குகள் 5400 × 100 ÷ 18 = 30000.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தொடரில் உள்ள தவறான எண்ணைக் கண்டுபிடி / Find the wrong number in the series: 125, 106, 88, 76, 65, 58, 53விடை: 88
  2. மூன்று வகுப்புகளில் உள்ள மாணவர்களின் விகிதம் 3 : 4 : 5. ஒவ்வொரு வகுப்பிலும் 40 பேர் சேர்க்கப்பட்டால் விகிதம் 7 : 8 : 9 ஆகிறது. முதலில் மூன்று வகுப்புகளிலும் சேர்த்து எத்தனை மாணவர்க...விடை: 120
  3. 20 ஆட்கள் 4 மணி நேரத்தில் 30 மரங்களை வெட்ட முடியும். 4 ஆட்கள் மட்டுமே வேலையைத் தொடங்கினால் 6 மணி நேரத்தில் எத்தனை மரங்களை வெட்ட முடியும்? / 20 men can cut 30 trees in 4 hours. If o...விடை: 9
  4. தொடரின் அடுத்த எண் எது? / Find the next number: 72, 69, 64, 57, 48, ?விடை: 37
  5. ஒரு குறிப்பிட்ட தனிவட்டி விகிதத்தில் ₹400, 2 ஆண்டுகளில் ₹500 ஆகிறது. வட்டி விகிதம் மேலும் 4% அதிகரிக்கப்பட்டால் ₹400, 2 ஆண்டுகளில் எவ்வளவு ஆகும்? / At a certain rate of simple inte...விடை: ₹532
  6. விடுபட்ட உறுப்பைக் காண்க: SCD, TEF, UGH, ____, WKL / Find the missing term: SCD, TEF, UGH, ____, WKLவிடை: VIJ
  7. தொடரில் உள்ள தவறான எண்ணைக் கண்டுபிடி / Find the wrong number in the series: 3, 8, 15, 24, 34, 48, 63விடை: 34
  8. கீழ்க்கண்ட பின்னங்களில் எவை ஏறு வரிசையில் உள்ளன? / Which of the following fractions is in ascending order?விடை: 5/16, 6/17, 7/18
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions