வினா விடை · அறிவியல்
இரத்தப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது / Which causes blood cancer?
சரியான விடை: (A) பென்சீன் / Benzene
விளக்கம்: பென்சீன் எலும்பு மஜ்ஜையைப் பாதித்து இரத்தப் புற்றுநோயை (லுக்கேமியா) உண்டாக்கும் புற்றுநோய்க் காரணி. இது பெட்ரோல், புகையிலைப் புகை, தொழிற்சாலைக் கழிவுகளில் காணப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 20 மீ/வி திசைவேகத்தில் செல்லும் 500 கி.கி. நிறை கொண்ட வண்டி 50 மீ ஆரம் கொண்ட வளைவுப் பாதையில் திரும்புவதற்குத் தேவையான மையநோக்கு விசை / The centripetal force required by a car of m...விடை: 4000 N
- மரபு வழிக் கணக்கீட்டின்படி (1 NADH2 = 3 ATP) 2 NADH2 மூலக்கூறுகளிலிருந்து பெறப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை / As per the classical calculation (1 NADH2 = 3 ATP), the number o...விடை: 6
- அணுக்கதிர் வீழ்ச்சியிலுள்ள கதிரியக்க அயோடினால் (I-131) அதிகம் பாதிக்கப்படும் சுரப்பி எது? / Which gland is most affected by radioactive iodine (I-131) from nuclear fallout?விடை: தைராய்டு / Thyroid
- லீடிக் (Leydig) செல்கள் உற்பத்தி செய்யும் ஹார்மோன் / The hormone secreted by Leydig cells isவிடை: டெஸ்டோஸ்டிரோன் / Testosterone
- பிரிகை நிலை, பிரிகை ஊடகம் ஆகிய இரண்டும் திரவ நிலையில் உள்ள கூழ்ம அமைப்பின் பெயர் / The colloidal system in which the dispersed phase and dispersion medium are both liquids is known...விடை: பால்மம்/an emulsion
- உருவொத்த இரட்டையர்களுக்கிடையே நடைபெறும் உறுப்பு மாற்றத்தின் பெயர் / What is the name of a graft between identical twins?விடை: ஐசோகிராஃப்ட் / Isograft
- ஒரு மின்பகுளிக் கரைசலின் மின்கடத்துத் திறனுக்குக் காரணம் / The conductivity of an electrolyte solution is due toவிடை: கரைசலில் தன்னிச்சையாக நகரும் அயனிகள் / Free movement of ions in the solution
- குமிழ் சிறுவன் நோய் (Bubble boy syndrome) வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Bubble boy syndrome is otherwise calledவிடை: SCID
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
