வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
இரு எண்களின் மீ.பெ.வ 2, மீ.சி.ம 48. ஒரு எண் 16 எனில் மற்றொரு எண்ணைக் காண்க.
சரியான விடை: (D) 6
விளக்கம்: மற்றொரு எண் = (மீ.பெ.வ × மீ.சி.ம) ÷ தெரிந்த எண் = (2 × 48) ÷ 16 = 6. சரிபார்க்க: 16, 6இன் மீ.பெ.வ 2, மீ.சி.ம 48.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 4 × 27 × 3125, 8 × 9 × 25 × 7, 16 × 81 × 5 × 11 × 49 ஆகியவற்றின் மீ.பெ.வ யாது?விடை: 180
- பகாக் காரணிப்படுத்தும் முறையில் 12, 18, 60 ஆகியவற்றின் மீ.பெ.வ காண்க.விடை: 6
- 36, 84 ஆகியவற்றின் மீ.பெ.வ யாது?விடை: 12
- 3, 5 ஆகியவற்றின் மீ.பெ.வ, மீ.சி.ம காண்க.விடை: 1, 15
- 24, 36, 40 ஆகியவற்றின் மீ.சி.ம யாது?விடை: 360
- 16, 24, 36, 54 ஆகியவற்றின் மீ.சி.ம காண்க.விடை: 432
- இரு எண்களின் விகிதம் 15 : 11; அவற்றின் மீ.பெ.வ 13 எனில் அவ்வெண்கள் யாவை?விடை: 195, 143
- 12, 16 ஆகியவற்றின் மீ.பெ.வ காண்க.விடை: 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
