வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
………….. இதழை ஜம்னாதாஸ் துவாரகாதாஸ் தொடங்கினார் / Jamnadas Dwarkadas started
சரியான விடை: (A) யங் இந்தியா / Young India
விளக்கம்: ‘யங் இந்தியா’ இதழை 1916-இல் பம்பாயில் ஜம்னாதாஸ் துவாரகாதாஸ், சங்கர்லால் பேங்கர் உள்ளிட்ட தன்னாட்சி இயக்கத்தினர் தொடங்கினர். 1919 முதல் காந்தியடிகள் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்று அகிம்சைக் கருத்துகளைப் பரப்பினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கோவா இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட ஆண்டு / In which year was Goa integrated with the Indian Union?விடை: 1961
- பின்வருபவர்களில் இந்திய ஒருங்கிணைப்பை இரத்தமில்லாப் புரட்சி மூலம் சாதித்தவர் யார்? / Who among the following achieved the integration of India through a bloodless revolution?விடை: சர்தார் படேல் / Sardar Patel
- ‘ட்ரைஸ்ட் வித் டெஸ்டினி’ (விதியுடன் ஒரு சந்திப்பு) என்ற புகழ்பெற்ற உரையுடன் தொடர்புடையவர் யார்? / Who among the following is associated with the famous ‘Tryst with Destiny’ speech?விடை: ஜவஹர்லால் நேரு / Jawaharlal Nehru
- இந்தியாவும் சீனாவும் பஞ்சசீலக் கொள்கைகளின் அடிப்படையிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஆண்டு / When did India and China sign a treaty based on the principles of Panchsheel?விடை: 1954
- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பூர்வமாகச் செயல்படத் தொடங்கிய ஆண்டு / The Communist Party of India started functioning legally fromவிடை: 1942
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது? / Which of the following is correctly matched?விடை: பர்தோலி – குஜராத் / Bardoli – Gujarat
- 1931-இல் காந்தியடிகள் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றபோது இங்கிலாந்தின் பிரதமர் யார்? / Who was the Prime Minister of England when Gandhiji attended the Second Round Table Co...விடை: ராம்சே மெக்டொனால்டு / Ramsay MacDonald
- Consider the following statements: I. B.R. Ambedkar was the leader of the depressed classes. II. He was a jurist, a statesman and a social reformer. III. He was the Chairman of the...விடை: All are correct
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
