வினா விடை · புவியியல்
இயற்கைத் துறைமுகத்திற்கு ஏற்ற இடம்
சரியான விடை: (D) மும்பை
விளக்கம்: மும்பை துறைமுகம் விசாலமான, ஆழமான, பாதுகாப்பான இயற்கைத் துறைமுகம் கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய துறைமுகங்களில் ஒன்று ஆகும். சென்னைத் துறைமுகம் அலைதடுப்புச் சுவர்கள் கட்டி அமைக்கப்பட்ட, இந்தியாவின் பழமையான செயற்கைத் துறைமுகங்களில் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொகாரோ இரும்பு எஃகு ஆலை எந்த நாட்டின் உதவியுடன் தொடங்கப்பட்டது?விடை: சோவியத் ஒன்றியம் (U.S.S.R.)
- இந்தியாவில் பருத்தி விளைச்சலின் முக்கியப் பகுதியாகத் திகழ்வது எது?விடை: தக்காணப் பகுதி
- சூரிய ஒளி பூமியை வந்தடைய ஏறத்தாழ எடுத்துக்கொள்ளும் நேரம்விடை: 8 நிமிடங்கள்
- நடுக்கடல் (பெருங்கடல்) தீவிற்கு எடுத்துக்காட்டுவிடை: கலபகோஸ்
- டெல்லியையும் கொல்கத்தாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை (தற்போதைய எண்)விடை: NH 19
- In Tamil Nadu, black soils are mostly found in which regions?விடை: Coimbatore, Erode, Madurai, Tirunelveli
- உலகிலேயே மிக நீளமான கடற்கரை எல்லையைக் கொண்ட நாடுவிடை: கனடா
- Which one of the following rocks is a sedimentary rock?விடை: Limestone
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
