Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் எந்த அரசரின் காலத்தில் கட்டப்பட்டது?

சரியான விடை: (C) இராஜசிம்மன்
விளக்கம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலை இராஜசிம்மன் (இரண்டாம் நரசிம்மவர்மன்) கட்டினார்; இது ‘இராஜசிம்மேஸ்வரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலை இரண்டாம் நந்திவர்மன் கட்டினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I
அ. சேரர்
ஆ. சோழர்
இ. பாண்டியர்
ஈ...விடை: 3 4 2 1
2. நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர்விடை: டி.எம். நாயர்
3. மாமல்லபுரத்திலுள்ள கடற்கரைக் கோயிலைக் கட்டியவர்விடை: இரண்டாம் நரசிம்மவர்மன்
4. கீழ்க்கண்ட ஆற்காடு நவாபுகளுள் ‘வாலாஜா’ என்று அழைக்கப்பட்டவர் யார்?விடை: முகமது அலி
5. சோழ அரசு வம்சம் பண்டைய தமிழ் அரச வம்சமாகும். அது எந்த நதிக்கரையில் அமைந்திருந்தது?விடை: காவேரி
6. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
அ. முதலாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman I
ஆ. செம்பியன் மாதேவி / Sembiyan Mahadevi
இ. லோகமாதேவி / Lokamah...விடை: 2 1 4 3
7. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: மத்தவிலாச பிரகசனம் – கோயில்
8. மருது சகோதரர்களோடு தொடர்புடைய கூற்றுகளைத் தேர்வு செய்யவும்:
மருது சகோதரர்கள்
I. சிவகங்கைச் சீமையை ஆண்டார்கள்.
II. சிறுவயல் மற்றும் காளையார்கோவில் அவர்களின் முக்கிய இ...விடை: I, II மற்றும் IV சரியானவை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions