Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · சுற்றுச்சூழல்

காற்றாலை ஆற்றல் தொழில்நுட்ப மையம் (C-WET, இப்போது தேசியக் காற்றாலை ஆற்றல் நிறுவனம் – NIWE) அமைந்துள்ள இடம் / The Centre for Wind Energy Technology (C-WET, now National Institute of Wind Energy – NIWE) is situated at

சரியான விடை: (A) சென்னை / Chennai
விளக்கம்: காற்றாலை ஆற்றல் தொழில்நுட்ப மையம் (C-WET), இப்போது தேசியக் காற்றாலை ஆற்றல் நிறுவனம் (NIWE), சென்னையில் உள்ளது. இது மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I:<br />a) பந்திப்பூர் தேசியப் பூங்கா / Bandipur National Park<br />b) கார்பெட் தேசியப் பூங்கா / Corbett National Park<br />...விடை: 2 1 3 4
  2. ‘கஞ்சிரங்குளம்’ பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது? / In which district is Kanjirankulam Bird Sanctuary?விடை: இராமநாதபுரம் / Ramanathapuram
  3. சிப்கோ இயக்கம் எதனுடன் தொடர்புடையது? / The Chipko movement is related toவிடை: மரம் வெட்டுதலைத் தடுத்தல் / Preventing the felling of trees
  4. What is the significance of the following day 5th June?விடை: World Environment Day
  5. ஒவ்வொரு ஆண்டும் மே 22 ஆம் தேதி ________ ஆகக் கொண்டாடப்படுகிறது. / Every year, May 22 is celebrated asவிடை: பன்னாட்டு உயிரியல் பல்வகைமை நாள் / International Day for Biological Diversity
  6. சதுப்புநிலக் காடுகளின் பயன்கள் / The uses of mangroves includeவிடை: இவை அனைத்தும் / All the above
  7. காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள் ஆகியவை எந்த வகைச் சூழல் மண்டலத்திற்கு எடுத்துக்காட்டுகள்?விடை: நிலம் சார்ந்த சூழல் மண்டலம்
  8. கீழ்க்கண்டவற்றுள் மற்ற மூன்றுடன் தொடர்பில்லாத ஒன்றைக் காண்க / Identify the item which is not relevant to the other threeவிடை: அணு உலை விபத்து / Nuclear disaster
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions