வினா விடை · நடப்பு நிகழ்வுகள்
காவிரி தவிர, தமிழ்நாடு–கர்நாடகம் இடையே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மற்றொரு நதிநீர்த் தகராறு எந்த ஆறு பற்றியது?
சரியான விடை: (B) தென்பெண்ணை
விளக்கம்: தென்பெண்ணை – கர்நாடகத்தில் உற்பத்தியாகி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை வழியே கடலூர் அருகே கடலில் கலக்கிறது. பெரியாறு தகராறு கேரளத்துடன்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: காவிரி: தமிழக அரசின் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி (நவ. 20) – வினாடி வினா (21.11.2026). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரி கர்நாடகத்தின் எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: குடகு
- தமிழ்நாட்டின் காவிரிப் பங்கைக் குறைத்த 16.02.2018 தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கியவர் யார்?விடை: தீபக் மிஸ்ரா
- காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கிய 2018 திட்டம், மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்த் தகராறுகள் சட்டம், 1956-ன் எந்தப் பிரிவின்கீழ் வகுக்கப்பட்டது?விடை: பிரிவு 6A
- கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடும் காவிரி நீர் எந்த மாநில எல்லை இடத்தில் அளவிடப்படுகிறது?விடை: பிலிகுண்டுலு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
