வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
'காயத்திரி மந்திரம்' ரிக்வேதத்தின் எந்த மண்டலத்தில் உள்ளது? / Which Mandala of the Rig Veda contains the 'Gayatri Mantra'?
சரியான விடை: (B) 3-வது மண்டலம் / 3rd Mandala
விளக்கம்: சூரியக் கடவுளான சவிதாவைப் போற்றும் காயத்திரி மந்திரம் ரிக்வேதத்தின் மூன்றாம் மண்டலத்தில் (3.62.10) உள்ளது. இதனை இயற்றியவர் விசுவாமித்திர முனிவர் எனக் கருதப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் கடற்கரை நகரம் அல்லாதது எது? / Which of the following is not a coastal town?விடை: ஹரப்பா / Harappa
- கிரேக்கர்களால் 'அமித்ரோகேட்ஸ்' எனக் குறிப்பிடப்பட்ட மௌரிய அரசர் யார்? / Which Mauryan king was called 'Amitrochates' by the Greeks?விடை: பிந்துசாரர் / Bindusara
- சமணத்தின் ஐந்து முக்கிய ஒழுக்க நெறிகளில் மகாவீரரால் சேர்க்கப்பட்டது எது? / Which of the five cardinal principles (vows) of Jainism was added by Mahavira?விடை: பிரம்மசரியம் / Brahmacharya
- புத்தரின் சமகால அரசர் யார்? / Which of the following kings was a contemporary of Gautama Buddha?விடை: பிம்பிசாரர் / Bimbisara
- பொருத்துக (உபவேதங்கள்) / Match the following (Upavedas):
a) தனுர்வேதம் / Dhanurveda – 1) கட்டடக்கலை / Architecture
b) கந்தர்வவேதம் / Gandharvaveda – 2) போர்முறைகள் / Warf...விடை: 2 3 1 4
- பொருத்துக (குறியீடுகள்) / Match the following (Symbols):
a) ரிஷபதேவர் / Rishabhanatha – 1) சங்கு / Conch
b) பார்சுவநாதர் / Parshvanatha – 2) காளை / Bull
c) நேமிநாதர்...விடை: 2 4 1 3
- 'அஷ்டாத்யாயி' எனும் நூல் எந்த வேதாங்கத்தின் கீழ் எழுதப்பட்டது? / 'Ashtadhyayi' was written on which Vedanga?விடை: வியாகரணம் / Vyakarana
- 'கோட்டைப் பகுதி' (Citadel) இல்லாத ஒரே சிந்து சமவெளி நகரம் எது? / Which is the only city of the Indus Valley Civilisation without a 'Citadel'?விடை: சன்குதாரோ / Chanhudaro
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups