வினா விடை · பொருளாதாரம்
கலப்புப் பொருளாதாரம் என்பதன் இலக்கணம்
சரியான விடை: (A) தனியார் துறையும் பொதுத் துறையும் இணைந்து செயல்படுதல்
விளக்கம்: கலப்புப் பொருளாதாரத்தில் தனியார் துறையும் பொதுத் துறையும் இணைந்து செயல்படுகின்றன. இந்தியா 1948 தொழில் கொள்கைத் தீர்மானம் மூலம் கலப்புப் பொருளாதார முறையை ஏற்றுக்கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- According to the Union Budget 2025-26 estimates, which tax contributes the largest share of every rupee received by the Central Government?விடை: Income tax
- மத்திய பட்ஜெட் 2025-26 மதிப்பீட்டின்படி, மத்திய அரசின் ஒவ்வொரு ரூபாய் வரவிலும் அதிகப் பங்கு தரும் வரி எது?விடை: வருமான வரி
- பொருத்துக (சட்டம் – இயற்றப்பட்ட ஆண்டு) / Match the following (Act – year of enactment):<br />a) தொழிற்சாலைகள் சட்டம் / The Factories Act 1) 1952<br />b) தோட்டத் தொழிலாளர் சட்டம் /...விடை: 3 4 1 2
- பாரதிய மகிளா வங்கியின் முதல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் யார்?விடை: உஷா அனந்தசுப்பிரமணியன்
- Which one of the following is not an objective of India's economic planning?விடை: Population growth
- Who was the first Chairperson and Managing Director of Bharatiya Mahila Bank?விடை: Usha Ananthasubramanian
- இந்தியாவில் தேசியக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் (மக்கள்தொகைக் கட்டுப்பாடு) தொடங்கப்பட்ட ஆண்டு / In India, the National Family Planning Programme (population control) was laun...விடை: 1952
- ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP) எதனுடன் தொடர்புடையது?விடை: கிராமங்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
